புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா
மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழக வாக்காளர்க ளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் மற்றும் கருணாநிதி 96-வது பிறந்தநாள் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 3 ஆம் தேதி 4 மணிக்கு நடக்கிறது.